அவர் தனது ட்விட்டர் பதிவில், இரண்டாவது யூரல் கச்சா எண்ணெய் சரக்கு நாட்டை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றொரு ஆட்டோ டீசல் தங்கிய கப்பல் வியாழன் (25) மற்றும் வெள்ளிக்கிழமை (26) க்கு இடையில் நாட்டை வந்தடையவுள்ளது, மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் தாங்கிய மற்றொரு கப்பலை நாளை மறுதினம் சனிக்கிழமை – திங்கட்கிழமைக்குள் வர திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விநியோகம் நேற்று முன்தினம் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது
