இன்று கொழும்பில் விசேட பாதுகாப்பு!

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.எஸ்.ஜே. சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

இன்று(30) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வன்முறைகள் இடம்பெற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published from Blogger Prime Android App