கொத்து ரொட்டியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது : சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்

நேற்றையதினம் (03) முதல் அமுலுக்கு வரும் வகையில், கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் பராட்டா, ரொட்டி மற்றும் ரோல்ஸ் ஆகியவற்றின் விலைகள் 10 முதல் 15 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்
Published from Blogger Prime Android App