50Kg யூரியா உரம் மூடை விலை நாளை முதல் பத்தாயிரத்தால் குறைக்கப்படவுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர் 50Kg யூரியா உரத்தின் புதிய விலை 29000 ரூபா
50 கிலோகிராம் தேயிலை உர மூடையின் விலையும் 1000 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்