இலங்கை பொலிஸ்ஸின் 156வது ஆண்டு விழா.


இலங்கை பொலிஸ் தனது 156 ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகின்றது.

அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

2022 செப்டெம்பர் 03 முதல் 10 ஆம் திகதி வரை குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது