இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
