இலங்கையில் கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு ; புதிதாக 33 பேருக்கு தொற்று !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 70 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.
Published from Blogger Prime Android App