இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் !

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.

அதற்கமைய, இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மூன்றாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 02 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.


Published from Blogger Prime Android App