கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன்.

கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவநேசதுறை சந்திரகாந்தன்(பிள்ளையான்) பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போதே சிவநேசதுறை சந்திரகாந்தன் இவ்வாறு பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார்.