கல்விக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக ஜப்பான் தெரிவிப்பு !

கல்விக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Misukoshi Hideiki தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Published from Blogger Prime Android App