கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பாராட்டிக் கௌரவிப்பு

இலங்கை கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெறுவதற்குக் காரணமான கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி – புள்ளநாயகம் அவர்களின் பங்களிப்பையும் சேவையையும் கௌரவித்து பொன்னாடை போர்த்தியும், நினைவுச் சின்னம் வழங்கியும் கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் திரு.H.E.M.W.G. திசநாயக்க அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.

Published from Blogger Prime Android App