டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக தேயிலை ஏற்றுமதி வருமானம் உயர்வு !


நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது.


இந்த விடயம் தொடர்பாக தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.