அமைச்சர் அலி சப்ரிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் !

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இன்று (9) வெளிவிவகார அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார். வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார அமைச்சின் பணியை தொடர்வதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு ஆதரவளிப்பதாகவும் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App