மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் 'சப்பிரத்' திருவிழா.





கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் இன்று(08)அதிகாலை இடம்பெற்ற 'சப்பிரத்' திருவிழா இடம்பெற்றன.

இந் நிகழ்வில் தெய்வானை அம்மன் சப்பிரத் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் காட்சி கிடைத்தற்கரிய பேறாகும் என்பது குறிப்பிடத்தக்கது.