பசில் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் அவர் வெளிநாடு சென்றுவர உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Published from Blogger Prime Android App