சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்

சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம் 

உயர் நீதிமன்ற வளாகம் 

மேல் நீதிமன்ற வளாகம்  

கொழும்பு நீதவான் நீதிமன்றம்

சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம்  

ஜனாதிபதி செயலகம்  

ஜனாதிபதி மாளிகை  

கடற்படை தலைமையகம்  

பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள்

அகுரகொட பாதுகாப்பு அமைச்சு

இராணுவ தலைமையகம்  

விமானப்படை தலைமையகம்  

பிரதமர் அலுவலகம்

அலரி மாளிகை 

பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகளின் வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்கள்  

என்பன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன
Published from Blogger Prime Android App