இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு அழைப்பாணை !

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை முன்வைப்பதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published from Blogger Prime Android App