மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகள்
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகள்   இன்று(10)மூங்கிலாற்று சங்கமத்தில் இடம்பெற்றது.இத்தீர்த்தோற்சவ நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.