அதன்படி,
ஒரு கிலோ வெள்ளை அரிசி - 195 முதல் 185 வரை குறைத்துள்ளது
ஒரு கிலோ வெள்ளை நாடு - 198 முதல் 194 வரை குறைத்துள்ளது
ஒரு கிலோ சிவப்பு பருப்பு - 460 முதல் 429 வரை குறைத்துள்ளது
ஒரு கிலோ வெள்ளை சீனி - 298 முதல் 279 வரை குறைத்துள்ளது
நெத்திலி கிலோ ஒன்றுக்கு 1,375ல் இருந்து 1,350 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பூண்டு - 750 முதல் 595 வரை மற்றும் கடலைபருப்பு - 375 முதல் 315 வரை குறைக்கப்பட்டுள்ளதாக, சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.
