நாளைய குரல் சமூக ஒருங்கிணைப்பு மன்றத்தினால் தாகசாந்தி வழங்கும் நிகழ்வு

நாளைய குரல் சமூக ஒருங்கிணைப்பு மன்றத்தினால் மண்டூர் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கான தாகசாந்தி வழங்கும் நிகழ்வானது எட்டாவது நாளாக இன்றைய தினமும் தமது கிராம அனுசரணையாளர்களின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.