பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.


“நாங்கள் DCTS மூலம் எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்துவதால், இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையே இருதரப்பு மற்றும் கலாசார உறவுகள் தொடர்ந்து வளரும் என நான் நம்புகிறேன்” என ட்வீட்டர் பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.