பொருளாதார பிரச்சினைகளால் இயக்கம் இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள 300 பஸ்கள் !

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் 300 முதல் 400 வரையிலான பஸ்களை நாளாந்தம் இயங்க வழியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இல்லாமையை என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App