ஜனாதிபதி அலுவலகத்தை சேதப்படுத்திய மேலும் 9 பேர் கைது !

கோட்டை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சந்தேகநபர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published from Blogger Prime Android App