சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் வாணி விழா.

மட்/சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் இன்று(04) இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

பாடசாலை அதிபர் த.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் போட்டியில் வெற்றிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் பு.திவிதரன்,உதவிக்கல்விப் பணிப்பாளர் கு.திருச்செல்வம், பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் சோ.சிறிதரன்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் இன்னும் பலரும் கலந்துகொண்டனர்.