பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது : ஜனாதிபதி !

பாராளுமன்றத்தை அடுத்தவருடம் மார்ச் மாதத்துக்கு பின்னரும் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரது தலைமையில், நடைபெற்ற ஆளும் கட்சிக்கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App