மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம் !

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் சுபுன் எஸ் பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பத்திரகே முன்னர் கொழும்பு கப்பல்துறையில் சுற்றுச்சூழல் அதிகாரியாக பணியாற்றினார்.மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் சிறிபால அமரசிங்கவிற்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Published from Blogger Prime Android App