மின்னல் தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு, தாமரைவில் பிரதேசத்தில் நேற்று மாலை(19) மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
50 வயது பெண்ணொருவரும் அவரது 5 வயது பேரக்குழந்தையுமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்
Published from Blogger Prime Android App