பாராளுமன்ற பணியாளர் போதைப் பொருளுடன் கைது !

பாராளுமன்றத்தில் கடமையாற்றும் பணியாளர்களில் ஒருவர் 100 மில்லிகிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸாரினால் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைதே இந்த பணியாளர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Published from Blogger Prime Android App