விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் !

அடுத்த மாதம் முதல் விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விவசாயி ஓய்வூதிய முறையானது வினைத்திறனாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என அந்த சபையின் தலைவர் மத்துமபண்டார வீரசேகர தெரிவித்தார்.

அதன் பிரகாரம் அடுத்த மாதம் முதல் புதிய ஓய்வூதிய முறைமையின் படி பதிவு செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Published from Blogger Prime Android App