பதில் நீதியரசராக புவனக அலுவிஹார நியமனம் !

உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
Published from Blogger Prime Android App