சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை !

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு மேலும் பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி வசதிகளை நிதியமைச்சு வழங்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
Published from Blogger Prime Android App