மருத்துவர்களின் ஓய்வு காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு !

மருத்துவர்களின் ஓய்வு காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். அரசத் துறையில் தற்போதைய ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App