புதிய குடிநீர் இணைப்பு கட்டணம் அதிகரிப்பு !

இன்று முதல் புதிய குடிநீர் இணைப்பு கட்டணம் அதிகரிப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய வீட்டு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App