வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 748 பேர் பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்
Published from Blogger Prime Android App