மீன்களின் விலைகள் வீழ்ச்சி : கடற்றொழில் அமைச்சு தெரிவிப்பு !

சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளை உரிய முறையில் வழங்க முடிந்தமையினால் மீன் பிடிப்பு அதிகரிப்பு மற்றும் வலை மீன்பிடி அதிகரிப்பே காரணம் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.


Published from Blogger Prime Android App