பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு 3 மாதங்கள் விடுமுறை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று(8) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, விடுமுறை கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.Published from Blogger Prime Android App