பிரியமாலி விவகாரம் : பொரளை தேரர் கைது !

பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அவர் கைது ஷையப்பட்டுள்ளார்.Published from Blogger Prime Android App