சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர் !

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளனர்.


சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே ஜயரட்ண ஹேரத் சந்திம வீரக்கொடி அனுரபிரியதர்சன யாப்பா பிரியங்கர ஜெயரட்ண டபில்யூடீஜே செனிவரட்ண ஆகியோரே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு இணைந்துகொண்டுள்ளனர்Published from Blogger Prime Android App