நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை : டயானா கமகே !

இந்த நாட்டுக்கு பொழுதுபோக்கு தேவை என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இந்த நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் நாடு அபிவிருத்தி அடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.Published from Blogger Prime Android App