நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளை மனசாட்சியுள்ள எவரும் பொறுப்பேற்க மாட்டார்கள் : சஜித் பிரேமதாஸ !

நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளை மனசாட்சியுள்ள எவரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடு வங்கு​ரோத்தடைந்துள்ள நிலையிலும் அமைச்சுப் பதவிகள், வரப்பிரசாதங்களை எவ்வாறு அனுபவிக்க முடியும் எனவும் சஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குளியாப்பிட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App