ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்கலாம் : பிரசன்ன ரணதுங்க !

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இதுதொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App