விவசாயிகளுக்கான முக்கிய அறிவித்தல்!
யூரியா உரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அல்லது கமநல சேவை நிலையங்களில் அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் இருப்பின் 0718714219 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தேசிய உர செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இத் தகவலை வெளியிட்டுள்ளார்.