கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது : சந்திரிகா பண்டாரநாயக்க !

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App