இலங்கை வந்துள்ள சொகுசு பயணிகள் கப்பல் !

சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. “Mein Schiff 5” என பெயரிடப்பட்ட கப்பல் முதன்முறையாக இலங்கைக்கு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App