ஜனாதிபதி , IMF பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல் !

தற்போது எகிப்தில் நடைபெற்று வரும் "COP 27" மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.Published from Blogger Prime Android App