O / L பரீட்சை முடிவுகள் வெளியாகின

2021ம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியாகியுள்ளது.
https://www.doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் .

2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.Published from Blogger Prime Android App