1,150 அரச ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதியம் இல்லாத விடுமுறை !

அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 1,150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 25,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.Published from Blogger Prime Android App