இவர்களில் சுமார் 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக அதன் தலைவர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களும் அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் புகையிலை, மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
