மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இன்று (06) இதனைத் தெரிவித்தார்.
சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய அமைய மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
