கீரி சம்பா விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 225 ரூபாவாகும். அத்துடன் பெரிய வெங்காயத்தின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 225 ரூபாவாகும்.
மேலும் நெத்தலியின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 1,150 ரூபாவாகும்.
